2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'ஈரான், ஈராக் வான் பரப்பில் பறக்க வேண்டாம்'

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையை அடுத்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - இலண்டன் நகரங்களுக்கு இடையிலான ஶ்ரீ  லங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை ஈரான், ஈராக் நாடுகளின் வான் பரப்பில் பறக்க வேண்டாம் என, அறிவுறுத்ப்பட்டுள்ளது.

குறித்த வான் பரப்புகளை தவிர்த்து பயணப்பாதையை அமைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .