Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 25 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைது செய்யப்பட்ட ஈரான் பிரஜைகள் 9 பேரை, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மீன்பிடி படகில் ஹெரோய்ன கடத்திய குற்றச்சாட்டில், காலி-அக்குரல கடற்பரப்பில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப் பிரிவு மற்றும் கடற்படை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த 9 பேர் நேற்று (24) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப் பிரிவில் வைத்து விசாரணைச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago