Freelancer / 2022 ஜூன் 25 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்மை விடுதலை செய்யக்கோரி திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதிகள் 34 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (24) உமா ரமணன் என்ற அகதி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். எனினும் சகல அகதிகள் மூலமாக அவர் காப்பாற்றப்பட்டிக்கிறார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago