2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஈஸ்டர் ஆராதனைகள் இரத்து

Editorial   / 2020 மார்ச் 30 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று நிலை காரணமாக உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் திங்கள், வியாழன், பெரியவெள்ளி, அல்லேலூயா சனி மற்றும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இடம்பெறவிருந்த  ஆராதனைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

"இந்த ஆண்டு ஈஸ்டர் திருப்பலியானது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .