2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஈஸ்டர் தாக்குதல்; தொடர்பில்லை என்றால் பயம் எதற்கு?

Nirosh   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுக்கும் தொடர்பிருப்பதாலேயா ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நாட்டு தலைவர்கள் தயங்குகிறார்கள் என கார்டினல் மெல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதில் ஏதோ இரகசியம் இருக்கிறது. தலைவர்கள் நேர்மையானவர்கள் என்றால், அவர்களுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்றால், விசாரணைகளை மேற்கொள்ள பயப்படத்தேவையில்லை எனவும் கார்டினல்  தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .