2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது: சமரவிக்கிரம

Gavitha   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு இன்று உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு, இந்தியாவுடனான பரந்த பொருளாதார வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடாது என்று அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் இலங்கை கைச்சாத்திடவுள்ளது என்று வெளியாகியிருந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .