2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உடல் உபாதைக்குட்பட்டிருந்த யானை இன்று உயிரிழந்தது

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை – ஹொன்டவெல்பொக்குன பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில், உடல் உபாதைக்குட்பட்டிருந்த யானையொன்று உயிரிழந்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி முதல் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால், குறித்த யானைக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (09) பிற்பகல் குறித்த யானை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானையின் வலது காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவின் காரணமாக, பலவீனமுற்றிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .