2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரிலுள்ள 155 ஹோட்டல்கள் 55 சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரமற்றமுறையில் இவற்றை நடத்திவந்த குற்றச்சாட்டுக்கமைய, இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

கொழும்பு நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் சோதனை நடவடிக்கை, தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .