2025 ஜூலை 05, சனிக்கிழமை

உணவு பாதுகாப்புக்கு புதிய சட்டம் வருகிறது

ஆர்.மகேஸ்வரி   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவு பாதுகாப்பு தொடர்பில் 2 புதிய சட்டங்கள் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்னதென சுகாதார அமைச்சின் சுற்றாடல், சுகாதாரம், உணவு தொடர்பான பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் லக்ஸ்மன் கம்லத் தெரவித்தார்.

பண்டிகைகளின் போது விபத்துகள் மட்டுமின்றி உணவு ஒவ்வாமையாலும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், பண்டிகை காலத்தில் உணவுகளுக்கான கேள்வியும் அதிகரிப்பதாலேயே குறித்த இரு புதிய சட்டங்களும் அமுல்படுத்தப்படவுள்ளதெனத் தெரிவித்தார்.

இன்று (30) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .