2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

உண்டியலில் ஆணுறை

Editorial   / 2021 டிசெம்பர் 29 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவில் உண்டியலில், பயன்படுத்திய ஆணுறையை போட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மங்களூர் என்ற இடத்தில், கொரகஜ்ஜா கோவில் உள்ளது. இந்தக் கோவில் உண்டியலில், பயன்படுத்திய ஆணுறைகளைச் சிலர் போட்டு உள்ளனர்.

இது குறித்து பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்டியலில் ஆணுறையை போட்ட நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .