Editorial / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவியின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முற்பகல் நேரத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
15 minute ago
13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
13 Mar 2026
13 Mar 2026