George / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி சரிந்துவிழுந்ததில், மரணமடைந்த நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சொத்து சேதத்துக்காக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .