2026 மே 02, சனிக்கிழமை

உயர்நீதிமன்றில் தீ (வீடியோ இணைப்பு)

Editorial   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்கடை நீதிமன்றக் கட்டிட வளாகத்தில் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற கட்டிடத் ​தொகுதியில் உள்ள கட்டிடமொன்றிலே​யே தீ பரவியுள்ளது என்றும் தீயைக் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, தீயணைப்புப் படையினர் செயற்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .