Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியா குடும்பங்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இதன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பங்கள் அல்லது காயங்களுக்குள்ளானோர் ஆகியோர் உட்பட அனைவருக்கும் அவுஸ்திரேலியா டொலர் 75,000 வரை வழங்கப்படவுள்ளது.
இது இலங்கை ரூபாயின் படி 90இலட்சமாகும்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago