Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தபால் ஊழியர்களின் சம்பள உயர்வு உட்பட சில கோரிக்கைகள் குறித்து நேற்று (23) அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.
எனினும், அரசாங்க நிறுவனங்கள், சேவையாளர்களின் எண்ணிக்கைக்கமைய தபால் ஊழியர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு வழங்க முடியாதெனத் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தன பண்டார கருத்து தெரிவிக்கையில், நாளை (25) நடைபெறவுள்ள விசேட விசேட தெரிவுக் குழுக் கூட்டத்தின் போது இவ்விடயம் பற்றி மேலும் கலந்துரையாடப்படுமென தெரிவித்த அவர், எனினும், உரிய தீர்வொன்று வழங்கப்படாதவிடத்து மீண்டும் பணிப்புறக்கணிப்பு தொடருமெனத் தெரிவித்தார்.
11 minute ago
31 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
38 minute ago
2 hours ago