2025 ஜூலை 16, புதன்கிழமை

உரிய நேரத்தில் பணிகளை முன்னெத்த விமான சேவையாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவு

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த செப்டம்பர் மாதம் உரிய நேரத்தில் பணிகளை முன்னெடுத்த சிறந்த விமான சேவையாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

Flightstats.com என்ற நிறுவனம் முன்னெடுத்த ஆய்வுகளுக்கமையவே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த டிசெம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் 91.37 சதவீதம் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலக விமான சேவை பிரிவின் கீழ் ஐரோப்பா, அமெரிக்க, ஆசியா, மத்திய கிழக்கு ஆகிய நாடுககளை மையமாகக் கொண்டு, மிகவும் பெரிய மற்றும் கௌரவமிக்க விமான சேவையின் கீழ் இந்த ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதில் இரண்டாம் இடத்தை அமெரிக்காவின் டெல்டா விமான சேவையும், ஜப்பானின் ஏ.எல்.ஏ விமான சேவை 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .