2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உருளைக்கிழங்கு, வெங்காயத்துக்கான தீர்வை குறைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதிச் செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான, விசேட பண்ட தீர்வை, இன்று (03) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம்க்கான தீர்வை, 40 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .