A.Kanagaraj / 2020 நவம்பர் 02 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago