Editorial / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கமைய உலகில் இதுவரை 1,603,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், 95,722 பேர் குறித்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 356,655 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago