2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

“உள்ளாடை வாங்க பணம் இல்லை”

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகரம் இரண்டு கழன்று போனால் 2 இலட்சம் ரூபாய் தருவதாக கூறுகின்றனர். நானும் இரண்டு தகரங்களை கழற்றிவிட்டு நிவாரணம் கேட்டேன் என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், இந்த அரசாங்கத்திடம் உள்ளாடை வாங்குவதற்கு கூட பணம் இல்லை என்றார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X