2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஊ.சே.நி விசாரணை கூடங்கள் மூடப்பட்டன

Editorial   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 01, சேர் பரோன் ஜயதிலக்க மாவத்தையில் லாயிட்ஸ் கட்டிடத்தில் உள்ள, ஊழியர் சேமலாப நிதி (EPF) இன் பொது தொடர்பு மற்றும் விசாரணை கூடங்கள், எதிர்வரும் 20ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டுள்ளன.

அங்கு பணியாற்றிய அப்பிரிவின் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் ​தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனையடுத்தே அந்த கூடங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கடு.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X