Editorial / 2020 ஏப்ரல் 02 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு உத்தரவை மீறிய 9466 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2322 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 20ஆம் திகதி முதல் இன்று (02) காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, நேற்று (01) காலை 6 மணி முதல் இன்று (02) காலை 6 மணிவரையான 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
32 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
7 hours ago