2025 மே 17, சனிக்கிழமை

ஊவா மாகாண சபை ஒத்திவைப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவாமாகாண சபையமர்வு 12 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண சபையில் 34 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் சபைத்தலைவர் ஏ.என். புத்ததாஸவுடன் ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமே பிரசன்னமாய் இருந்தனர்.

ஊவா மாகாண சபையின் முதலமைச்சரும் இல்லை. ஊவா மாகாண முதலமைச்சரான ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி தற்போது அமைச்சராக இருக்கின்றார்.

இன்றைய சமையமர்வு ஆரம்பிக்கப்பட்ட 3 நிமிடங்களில் ஒத்திவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .