2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஊவா வெல்லஸ பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் பூட்டு

Thipaan   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்;டுள்ள நீர்ப் பற்றாக்குறையால், ஊவா வெல்லஸ பல்கலைக்கழக மாணவர்களுக்கு, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காமினி சந்திரசேன தெரிவித்தார்.

நீர்ப் பற்றாக்குறை காரணமாக, கடந்த 11ஆம் திகதி மூடப்பட்ட பல்கலைக்கழகம், நேற்றுத் திங்கட்கிழமை (17) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .