2025 ஜூலை 16, புதன்கிழமை

’எக்காரணங்கொண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படாது’

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலர் குறிப்பிடும் வகையில், நாடாளுமன்றம் மீளவும் கூட்டப்படும் சந்தர்ப்பம் ஏற்படாதென்று, முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, அடிக்கடி மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து, நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றும் அந்த முயற்சிகளை, இந்நாட்டு மக்கள் புறக்கணித்து வருகின்றனர் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்துரைத்துள்ள முன்னாள் பிரதியமைச்சர், நாடும் இந்த உலகமும், சர்வதேச ரீதியிலான அனர்த்தமொன்றுக்கு முகங்கொடுத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், அரசியல்வாதிகளாக மக்களுக்கு உதவுவதே அவர்களின் தலையாய கடமையென்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .