2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

எக்னெலிகொட வழக்கு; சாட்சி விசாரணைகளுக்கு நாள் குறிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தபட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழ்கின் சாட்சி விசாரணைகளை  எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்க 

மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .