2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

எண்ணெய் விலை விரைவில் உயரும்?

George   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சந்தையில் எண்ணெயின் விலை விரைவில் உயர்வடையும் நிலை தற்போது உருவாகியுள்ளது.  

மசகு எண்ணெய் உற்பத்தியை நூற்றுக்கு 8 சதவீதமாக குறைப்பதற்கு, ஒபேக் அமைப்பு தீர்மானித்துள்ளமையாலேயே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.  

இவ்வாறானதொரு தீர்மானத்தை, 8 வருடங்களின் பின்னரே, ஒபேக் அமைப்பு எடுத்துள்ளது. இதனால், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 5 சதவீதத்தால் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.  

தற்போது உற்பத்தி செய்யப்படும் மசகு எண்ணெயில் சுமார் 2 மில்லியன் பரல்கள் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள, ஒபேக் அமைப்புத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .