2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு

Kanagaraj   / 2016 நவம்பர் 01 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக, ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நடத்தப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்ததையடுத்தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

தங்களுக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .