2025 ஜூலை 07, திங்கட்கிழமை

எதிர்க்கட்சி பக்கம் அமர்ந்தார் ரத்தன தேரர் எம்.பி

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், இன்றைய (29) சபை அமர்வின் போது, எதிர்க்கட்சியினர் பக்கத்தில் அமர்ந்திருந்து, விசேட உரையொன்றை ஆற்றினார்.

குறுகிய காலத்துக்கான கொள்கையொன்றைத் தயாரிக்க வேண்டுமென்றும் அரசாங்கத்​தின் அதிகாரத்தை யார் வைத்திருப்பதென்பதற்கு பதிலாக, இரண்டு தரப்பினருக்கும் அதிகாரம் கிடைக்கக்கூடிய வகையில், கொள்கையொன்றைத் தயாரிக்க வேண்டுமென்றும் இதன்போது கூறிய ரத்தன தேரர், மிக விரைவில் தேர்தலொன்றுக்குச் சென்று, ​மக்களது அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றுக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .