2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

எம்.பி-யாகிறார் பொன்சேகா

Gavitha   / 2016 ஜனவரி 29 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.கே.டி.எஸ் குணவர்தன, தேசியப் பட்டியல் ஊடாக, எம்.பியாக நியமிக்கப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X