2025 மே 22, வியாழக்கிழமை

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

Freelancer   / 2025 மார்ச் 01 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. de S. ராஜகருணா தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X