2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

எரிபொருள் பாவனை குறைவடைந்துள்ளது

Nirosh   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேசிய அனுமதிப்பத்திரமான QR முறை அறிமுகப்படுத்தப்பட்டப் பின்னர், மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறைவடைந்துள்ளதாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமையும் இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .