Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் விலைச் சூத்திரக்குழு தற்போது கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய உள்நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்படவேண்டும்.
அதற்கமைய நிதியமைச்சு ஊடாக எரிபொருட்களின் புதிய விலைகள் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .