Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 10 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதியமைச்சின் விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கமைய, இன்று எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்துக்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 3 ரூபாயாலும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டப் போதிலும் ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
4 hours ago