2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

எரிபொருள் விலையில் மீண்டும் மாற்றம்

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

92 ஒக்டைன் பெற்றோலின் விலை ஒரு ரூபாயால் மாத்திரமே குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்திருந்தது.

ஒக்டைன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒக்டைன் 95 ரக பெற்றோல் 2 ரூபாயால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் 92 ரக பெற்றோலின் விலை ஒரு ரூபாயால் மாத்திரமே குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு மீள அறிவித்துள்ளது.

இதேவேளை, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையும் 2 ரூபாயால் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .