2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

எல்ல விபத்து; மீட்பு பணிகளில் ஹெலிகள்

Editorial   / 2025 செப்டெம்பர் 05 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல-வெல்லவாய சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும், இலங்கை விமானப்படை தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஒரு ரெஜிமென்ட் சிறப்புப் படை மீட்புக் குழுவுடன் ஒரு MI-17 ஹெலிகாப்டரையும், வீரவில விமானப்படை தளத்தில் மருத்துவ பணியாளர்களுடன் ஒரு பெல் 412 ஹெலிகாப்டரையும் நிறுத்தியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .