2025 செப்டெம்பர் 06, சனிக்கிழமை

எல்ல, வெல்லவாய பஸ் விபத்து: 10 பேர் பலி

Freelancer   / 2025 செப்டெம்பர் 05 , மு.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 
 
மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எல்லவிற்கு சுற்றுலாவிற்காக சென்ற தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

சுற்றுலாவிற்கு சென்று மீண்டும் தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.(a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .