Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வார இறுதி நாட்களில் மாத்திரம் இயங்கும் எல்ல ஓடிசி ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ரயில் சேபை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை தொடக்கம் பதுளை வரை வியாழக்கிழமையும் பதுளை தொடக்கம் கொழும்பு கோட்டை வரை வெள்ளிக்கிழமையும் ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .