Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 28 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு சட்டமூலமொன்று தயாரிக்கப்படுமெனத் தெரிவித்த ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் கே. தவலிங்கம், அதற்கான சட்டமூலம் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
அதற்கான திருத்த ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாக நடவடிக்கைகளுக்குத் தேவையான எல்லை நிர்ணயத்தை இலகுவான முறையில் அடையாளப்படு த்திக்கொள்ளும் வகையிலேயே, இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்படுமெனத் தெரிவித்த அவர், பிரதேசங்களின் சுகாதாரப் பிரிவுகள் மற்றும் கல்வி வலயங்கள் உள்ளிட்டவையை உதாரணங்களாகக் குறிப்பிடலாம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
19 minute ago
25 minute ago
27 minute ago