Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எள்ளு, குரக்கன் போன்றவற்றின் இறக்குமதியை இந்த வருடத்திலிருந்து நிறுத்தப் போவதாக, விவசாயத்துறை அமைச்சர், பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் விவசாயத்துறை பணிப்பாளரிடம் எள்ளு இறக்குமதிக்காக நிறுவனம் ஒன்று கோரியிருந்தது. எனினும் குறித்த காலப்பகுதிகளில் எள்ளு அருவடை செய்யபடுமென்தால், உடனடியாக எள்ளு இறக்குமதியை நிறுத்த சொல்லி தான் பணிப்பாளருக்கு உத்தரவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
16 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
09 May 2026