Editorial / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி- எஹலியகொடவில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
அங்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நீர்வியோக திட்டமொன்றை ஆரம்பித்து வைப்பதற்காக சென்றிருந்தார்.
எஹலியகொட தலப்பிட்டிய நகரத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரர் உள்ளிட்டோரை வைபவ இடத்துக்குச் செல்லவிடாது வழிமறித்தனர்.
இதனால் அங்கு பதற்றமான நிலைமை உருவானது. அந்த நிலைமை சுமார் ஒரு மணிநேரத்துக்கு நீடித்தது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago