Editorial / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago