2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஐ.எம்.எப் உடன் இணக்கப்பாடு: பிரதமர்

Editorial   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்தினால் நான்கு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டை இன்று (01) எட்ட முடிந்திருப்பதாகப் பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .