2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஐ.தே.க உறுப்பினர்கள் சிலரும் இன்றைய பேரணியில் இணைவர்

Editorial   / 2018 நவம்பர் 05 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இன்று நாடாளுமன்ற சுற்றவட்டாரப் பகுதியில் நடைபெறவுள்ள, அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் கலந்துக்கொள்ளவுள்ளனரென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்ள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது 110 உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாகவும், எதிர்வரும் 14ஆம் திகதி இதன் எண்ணிக்கை 120 ஆக அதிகரிக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .