Kamal / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் சஜித் பிரேமதாச ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்திக்கும் கூட்டம் தனிக் குழுவொன்றி கூட்டமாக நடைபெறவில்லை எனத் தெரிவித்த, அக்கட்சியின் தவிசாளரும் அமைச்சருமாக கபீர் ஹசிம், ஐக்கிய தேசிய கட்சி விரைவில் ஒன்றுபடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேபோல், 2014 ஆம் ஆண்டில் மஹிந்தவை வென்ற ஐக்கியத் தேசியக் கட்சிக்கு அடுத்த தேர்தல் ஒரு சவாலாக அமையாதெனவும் தெரிவித்தார்.
அதனால் இந்த நாட்டு மக்கள் கோருகின்ற வேட்பாளரை அறிவிக்கும் பணி மட்டுமே ஐக்கிய தேசிய கட்சிக்கு எஞ்சியுள்ளதென தெரிவித்த அவர், ஐ.தே.க ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவதே எதிர்ப்பாகும் எனவும் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago