Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிறைவேற்று அதிகாரியாக வடமேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் சமல் செனரத் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் சமல் செனரத்துக்கான நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமைய, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago
5 hours ago