Editorial / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சி சார்பிலான ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில், கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தங்களது கட்சிய சார்பான ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, ஐ.தே.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் ஒன்றிணைந்து, முக்கியத் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
அத்துடன், இந்தத் தீர்மானம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள 99 சதவீதமானவர்கள், அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்றே விரும்புவதாகவும் இந்நிலையில், அவரைக் களமிறக்குவதே, சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago