2026 மே 14, வியாழக்கிழமை

dd

‘ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கப்போவதில்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை எனத் தெரிவித்த அக்கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா, தொடர்ந்து ஐ.தே.க வுக்கு எதிரான கட்சி என்ற வகையிலே​யே, சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமது கட்சி ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  தலைமையகத்தில்) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .