2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கைது

Editorial   / 2020 ஜூன் 19 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை விநியோகித்த ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட வேட்பாளரிடமிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X