J.A. George / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 05 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம மேல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று(15) பிறப்பித்துள்ளது.
ஹோமாகம, ஹபரகட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago